குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.

இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. பேசுபவர்கள்

விஷால்ராஜா

எழுத்தாளர் விஷால்ராஜா எஸ்.சுரேஷின் பாகேஸ்ரீ என்னும் நாவலை முன்வைத்துப் பேசுகிறார்

நவீன நாவல் -விஷால்ராஜா

தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்

பாரஞ்சுமக்கிறவர்கள்  (அசடன் நாவலை முன்வைத்து)  – விஷால்ராஜா

சிறுகதை குறித்து, விஷால்ராஜா

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா

முடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை

தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்

விஷால் ராஜா பேட்டி

காளிப்பிரசாத்

எழுத்தாளர் காளிப்பிரசாத் சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் நூலை முன்வைத்துப் பேசுகிறார்

நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

ஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்

வேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்

சுனீல் கிருஷ்ணன்

எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அனோஜன் பாலகிருஷ்ணனின் பச்சைநரம்பு தொகுதியைப்பற்றிப் பேசுகிறார்

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

சுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்

வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்

மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்

சுனில் கிருஷ்ணன் பாராட்டுவிழா உரைகள்

சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

முந்தைய கட்டுரைவராகர் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைச.துரை – கவிதை