குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்

 

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.

 

இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் எஸ்.சுரேஷ் எழுதிய பாகேஸ்ரீ என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து விஷால்ராஜா பேசுகிறார்.

எஸ்,சுரேஷின் பாகேஸ்ரீ- கிரிதரன் ராஜகோபாலன்

பாகேஸ்ரீ – பதாகை

 

முந்தைய கட்டுரைசமணம் வராகர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோடைநாளில்…