குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்

 

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.

 

இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணனின் பச்சை நரம்பு என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து சுனீல்கிருஷ்ணன் பேசுகிறார்.

 

ஒருதுளி இனிமையின் மீட்பு -அனோஜன் பற்றி ஜெயமோகன்

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து

விஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்

அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்

 

முந்தைய கட்டுரைபான்ஸாய் கடல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதோப்பிலின் புகையிலை நெட்டு