இயந்திரக் கிருமிகள்

அன்புள்ள ஜெமோ,
அறிவியல் உலகம் நம் கற்பனைகளுக்கு ஈடு கொடுக்கும் போது புதிய உலகத்தின் சாத்தியக்கூறுகள் விரியும். அதன் உள எழுச்சி மானுடத்தின் மீது மீள நம்பிக்கையைத்துளிர்க்கச்செய்யும். இதோ அத்தகைய தருணம்.
அன்புடன்,
வா.ப.ஜெய்கணேஷ்