குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.

கவிஞர் குமரகுருபரன் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் எனக்கும் அணுக்கமானவராக இருந்தார். அவருடைய மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது. இளம்கவிஞர்களுக்குரிய விருதாக இதை இப்போது வரையறை செய்திருக்கிறோம். புனைவெழுத்தாளர்களுக்கும் விரிவாக்கலாமா என்னும் எண்ணமும் உண்டு

 

2017 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் கண்டராதித்தனுக்கு அளிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. இக்கவிஞர்கள் மீதான கூர்ந்த வாசிப்பு நிகழ்வதற்கான களமாக இந்த விருது அமைந்தது.

குமரகுருபரன் -சில குறிப்புகள்

குமரகுருபரன் கவிதைவிருது

குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்

அஞ்சலி, குமரகுருபரன்

வருகை 

இறந்தவனின் இரவு

நல்லதோர் வீணை

தொடுதிரையும் கவிதையும்

வலியிலிருந்து தப்ப முடியாத தீவு

மீறல்களின் கனவு

குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

சபரியின் ‘வால்’ –தூயன்

சபரிநாதன் நேர்காணல்

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்

 

 

கண்டராதித்தன் விருது விழா -முத்து

நாவல், கவிதை, விழா

விருதுவிழாவும் நாவல்விவாதமும்

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்

கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

ஏகமென்றிருப்பது 

சாழற்மலர்ச்செண்டு

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

 

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது

இருளுக்குள் பாயும் தவளை. ச. துரை கவிதைகள் – கடலூர் சீனு

ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்

 

 

முந்தைய கட்டுரைஊட்டி- கடிதம்
அடுத்த கட்டுரைகுரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு