ஊட்டி சந்திப்பு – நவீன்

இரவு ஒன்பது மணியளவில் அன்றைய நிகழ்ச்சி முடிவுற்றதும் உணவு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை. இருமுறையும் நான் கவனித்தது நேர்த்தி. அதற்கான காரணம் செந்தில்குமார் என்றே கணிக்கிறேன். ஒவ்வொன்றும் அவர் கண்காணிப்பில் நடக்கிறது. இலக்கிய விவாதத்திலும் தீவிரமாகப் பங்கெடுக்கிறார்.

கலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம்

முந்தைய கட்டுரைதன்மீட்சி – கடிதம்
அடுத்த கட்டுரைபாவண்ணனுடன் ஒரு சந்திப்பு