ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு உதாரண நாவல்,  வாசகனுடன் உணர்வுத் தொடர்பினை (Emotional connect) ஏற்படுத்தி அதன் போக்கில் அந்த தொடர்பினை இறுதி வரை தக்க வைக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும் எனவும். Metaphor என்னும் மையப்படிமம் நாவலுக்கு அவசியம் எனவும் . நாவலின் “பலகுரல்தன்மை” சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் எனவும் Thomas mann , The magic mountain நாவலின் எடுத்துக்காட்டுடன் விவாதிக்கப்பட்டது.
ஊட்டி சந்திப்பு சிவமணியன் பதிவு

 

முந்தைய கட்டுரையூத்து -கடிதம்
அடுத்த கட்டுரைஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா