நிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்

நிழலின் தனிமை வாங்க

தேவிபாரதியின் நிழலின் தனிமை மனித குலம் சமூகமாகத் திரளத் தொடங்கியதில் இருந்தே எதிர்கொண்டு வரும் ஒரு சிக்கலை பேசுகிறது. கணநேரத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வினால் ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கவும் பீடிக்கப்பட வாய்ப்பிருக்கும் அவலத்தையும் அப்படி பீடிக்கப்படும் ஒரு மனம் அடையும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பேசும் படைப்பாக நிழலின் தனிமை நிலைகொள்கிறது. தன்வரலாற்றுத் தொனி கொண்ட, கதை சொல்லியின் பார்வையிலேயே நகரும் எளிமையான கட்டமைப்பை நிழலின் தனிமை கொண்டிருக்கிறது.

பழியுணர்வின் உளவியல் – நிழலின் தனிமை நாவலை முன்வைத்து

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36
அடுத்த கட்டுரைஊட்டி- கடிதம்