கோவை கொடீஷியா வாழ்நாள் சாதனை விருது இவ்வாண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூலையில் நிகழும் புத்தகத் திருவிழாவில் இவ்விரு து வழங்கப்படுகிறது இளம் எழுத்தாளருக்கான விருது குணா கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.
வண்ணநிலவனுக்கும் குணா கந்தசாமிக்கும் வாழ்த்துக்கள்.