ஊட்டி காவிய முகாம் – யுவராஜன்

மலேசிய நண்பர் சு.யுவராஜன் சென்ற வருடம் எங்கள் ஊட்டி காவிய முகாம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அந்த அனுபவங்களை ஒருவழியாக இப்போது அவரது இணையதளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறார்

http://syuvarajan.com/?p=463

முந்தைய கட்டுரைதிருவையாறு கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்