பனிமனிதனின் காலடி

பனிமனித வாங்க
பனிமனிதன் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெமோ,

இன்று காலை படித்த முதல் சேதி..
பனிமனிதனின் கால் தடங்கள். என்னைவிட என் மகள்களுக்கு மிகவும் ஆனந்தம் இதைப்பார்க்க..
அன்புடன்
வா.ப.ஜெய்கணேஷ்
அன்புள்ள ஜெய்கணேஷ்
உண்மையோ கற்பனையோ , இந்த எண்ணம் ஓர் உளக்கிளர்ச்சியை அளிப்பதாகவே உள்ளது. இதை அத்தனை எளிதில் இந்திய உள்ளம் விட்டுவிடாது என்றுதான் தோன்றுகிறது
ஜெ
பனிமனிதன் – கடிதம்
பனிமனிதன் -கடிதங்கள்
பனிமனிதன்
பனிமனிதன் -கடிதங்கள்
பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்
பனிமனிதன் -கடிதங்கள்
பனிமனிதன் -கடிதங்கள்
பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி
பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்
பனிமனிதன்
பனிமனிதன்
பனிமனிதன் ஒரு கடிதம்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22
அடுத்த கட்டுரைபி.ஏ.கிருஷ்ணன்,நேரு – கோபி செல்வநாதன்