ஊட்டியில் மே மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடந்த குருநித்யா ஆய்வரங்குக்காக உருவாக்கப்பட்ட தளம் இது. இதில் அரங்கில் பேசப்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு வருவதற்காக முன்னரே இணைப்புக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின்மேல் விவாதம் நிகழ்ந்தது.