பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்

இப்புவியே
தன் பிரத்யட்ச தரிசனமெனக் கண்டு
பாடப்படுகிறது
பாடல்
– தேவதேவன்

“பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து”
எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் கண்டனக் கூட்டம்

நாள் – 27 -04 -2019
இடம் – அம்பேத்கர் திடல், நூறடி சாலை, அசோக் நகர், [லக்ஷ்மன் சுருதி அருகில்], சென்னை.

காலை பத்து மணி முதல் ஓவியர்கள் பொன்பரப்பி குறித்த ஓவியங்களை அங்கேயே
வரைந்து காட்சிப்படுத்துகிறார்கள்

மாலை – சரியாக 4 மணி முதல் 9 மணிவரையில்
எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டனக் கூட்டம்

குறிப்பு

[என் தந்தையின் தங்கை திருமதி சரோஜினி அம்மா மறைவினால் நான் 26- 4-2019 அன்று கிளம்ப இயலவில்லை. 27-4-2019 அன்று மதியம் விமானம் முன்பதிவுசெய்துள்ளேன். அந்தியில் கலந்துகொள்வேன்] 

முந்தைய கட்டுரைராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19