இணையதளம் உடைப்பு

இந்த இணையதளம் பாகிஸ்தானிய தளம் ஒன்றை கொஞ்ச நேரம் காட்டிக்கொண்டிருந்தது. இருபத்தைந்து நிமிடத்தில் சரிசெய்யப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்களின் ஒரு குழுவே இதற்கென செயல்பட்டது.

பாகிஸ்தான் வரை இதன் புகழ் எட்டியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. கொண்டு செல்ல உள்ளூர் நண்பர்கள் உள்ளனர் என்பதில் நிறைவு.

ஜெ

முந்தைய கட்டுரைஅறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம்,சோற்றுக்கணக்கு- மேலும் கடிதங்கள்