பொண்டாட்டி – சுரேஷ் பிரதீப்

மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு எனலாம்

பொண்டாட்டி – பாலுறவைப் பேசும் நீதிக்கதை

முந்தைய கட்டுரைகங்கைக்கான போர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுதல்மழைக்குப்பின்…