அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்

அரூ இதழுடன் இணைந்து நான்   அறிவித்த அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகளும் முதன்மையாக தெரிவுசெய்யப்பட்ட பத்துச் சிறுகதைகளும் அரூ இம்மாத இதழில் வெளியாகியிருக்கின்றன சிறுகதைகள் பற்றி நான் எழுதிய சிறுகுறிப்பும் உடன் வெளியாகியிருக்கிறது

சுட்டி

அரூ இணைய இதழ்

ஒரு பெருந்திறப்பு

முந்தைய கட்டுரைமூடர்களின் நாக்கு
அடுத்த கட்டுரைதிராவிட இலக்கியம் – கடிதங்கள்