ஈழத்திலிருந்து ஒரு குரல்

karuna

தமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி அவர்களுக்காக இங்கிருந்து அல்லது புலம்பெயர் நாடுகளில் இருந்து கம்பு தூக்குவது வேறு.

ஜெயமோகன்: சர்ச்சைகளும் விமர்சனப்பண்புகளும்

முந்தைய கட்டுரைசந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு