சதுரங்கக் குதிரைகள்

Giriraj-Goa

கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’

இனிய ஜெயம் ,

இந்த மாதம் கண்டவற்றில், தேசிய புத்தக நிறுவனம், சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, இரண்டு நாவல்களையும் மறு பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
அரசு வழங்கும் தமிழ் எண்ம நூலகத்தில், கிரிராஜ் கிஷோர் எழுதிய சதுரங்கக் குதிரைகள் நாவல் பொது வாசிப்புக்கென இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது.  சுட்டி கீழே

தமிழ் எண்ம நூலகம் – சதுரங்கக் குதிரை 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபங்கர் ராய் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85