இந்தக் காலையின் ஒளி

ஐயமே இல்லாமல் இந்திய ஜனநாயகத்தின் அழகான தருணங்களில் ஒன்று. இந்தக் காலையை ஒளிமிக்கதாக்குகிறது, அழகிய இளம் முகங்கள் உற்சாகமான கூச்சல். அவர்கள் நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட  இளைய முகம். அந்தப்பெண்ணின் நாணம் மிக்க நாச்சுளிப்பு.

இன்று, கசப்பூட்டும் செய்திகளுக்கு நடுவே அந்தப் பெண்களின் சிரிப்பு போல ஆறுதலளிப்பது பிறிதொன்றில்லை.

முந்தைய கட்டுரைஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81