அன்புடையீர் வணக்கம்,
8 வது அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தாங்களும், தங்களது நண்பர்களும் பங்கேற்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் 100 க்கணக்கன பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தகக் கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. இக்கண்காட்சி மேலும் வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறோம்.
க. நாகராஜன்
ஒருங்கிணைப்பாளர்,
திருப்பூர் புத்தக கண்காட்சி.