«

»


Print this Post

நூலகங்கள், நூல்விற்பனைநிலையங்கள்…


இந்த இணையதளத்தில் கோவை தியாகு புத்தக நிலையம் பற்றி எழுதியிருந்தேன். பின்பு பாளையங்கோட்டை புத்தகநிலையம் பற்றியும். அதைப்பற்றி கோமதி சங்கர் இப்படி எழுதியிருந்தார்

‘புதிய நூலகங்கள் பற்றிய செய்தி மகிழ்வைத் தருகிறது .இது போன்ற நூலகங்களை எழுத்தாளர்கள் தார்மீக ரீதியாகவாவது புரவலர்களாக இருப்பது அவசியம் என்று படுகிறது நாகர்கோயிலில் ஓவன்ஸ் என்று நல்ல ஒரு நூலகம் இருந்து தி நல்லதொரு தொகுப்பு இருந்த நூலகம்.அங்கு வேறு ஏதோ வணிடீரென்று மூடப் பட்டது.தமிழில் இல்லாவிடிலும் ஆங்கிலத்தில்க வளாகம் வருகிறது எனறார்கள்.பொதுவாக தென் தமிழகத்தில் அரசு நூலகங்களை விட்டால் வேறு கதியே இல்லை.அரசு நூலகங்கள் பற்றி அறிவோம்தானே ..இது போன்ற நூலகங்களையும் அதிகம் அறியப் படாத புத்தகக் கடைகளையும் எழுத்தாளர்கள் கவனப் படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழகம் முழுவதும் உள்ள இது போன்ற நூலகங்களையும் புத்தகக் கடைகளையும் பற்றிய ஒரு வரிசை தயாரிக்கலாம்’

நல்ல யோசனை என்று படுகிறது. பலருக்கும் உதவியாக இருக்கும். இந்த இணைப்புக்கு கீழே மட்டும் பின்னூட்ட வசதி அளிக்கப்படுகிறது. அதில் நண்பர்கள் அவர்கள் ஊரில் உள்ள, அவர்கள் அறிந்த புத்தகக் கடைகள், வாடகைநூல் நிலையங்களைப்பற்றி விலாசத்துடன் அறிமுகம் செய்தால் நல்லது.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/11882

20 comments

Skip to comment form

 1. Moderator

  இணைய புத்தக கடைகள் :

  உடுமலை.காம் http://www.udumalai.com/
  கிழக்கு : https://www.nhm.in/shop/

  கோவையில் :

  விஜயா பதிப்பகம் : 20, ராஜ வீதி,கோவை -தொலைபேசி: 914222577941
  விஜயா பதிப்பகம் : அன்னபூர்ணா கெளரிசங்கர் உணவகம் முன்புறம் , காந்திபுரம் பேருந்துநிலையம் , கோவை

 2. arun_poy

  for pollachi readers
  1.books&books(athir publication) in New Scheme road ,next to gowrikrishna hotel,near gandhi statue,pollachi.
  2.Govt library, marapetti,pollachi

 3. avmani

  bபெங்களூரில் உள்ள, அரிய புத்தகங்கள் கிடைக்கக் கூடிய ஒரு முக்கியமான கடை M.G ரோட்டில் உள்ளது.

  இக்கடையை பற்றி மருதன் எழுதியுள்ள அறிமுகம் இங்கே
  http://marudhang.blogspot.com/2010/12/blog-post_27.html

  கடையின் தொலைபேசியும் முகவரியும் இங்கே
  http://www.asklaila.com/listing/Bangalore/Brigade+Road/Select+Book+Shop/sksyicFq/

  Select Book shop
  71, Brigade Road cross,
  Brigade Road.
  Bengaluru -560001
  Landmark- Near prabhu Digitals

  Phone 080 25580770/30521906

 4. ramji_yahoo

  Chennai Thyagaraya Nagar Book shop

  NEW BOOK LANDS
  52 C NORTH USMAN ROAD
  (NEAR JOY ALUKKAS)
  T.NAGAR, CHENNAI 600017

  TEL- 0091 44 28158171, 0091 44 28156006
  http://www.newbooklands.com

  உள்நாட்டு வெளிநாட்டு வாசகர்களுக்கு (வாடிக்கையாளர்களுக்கு) தபால் மூலமும் அனுப்புகிறார்கள் புத்தகங்களை.
  இணையம் மூலமும் தொலைபேசி மூலமும் ஆர்டர் செய்யலாம்.

 5. ஜெயமோகன்

  தியாகு நூலகம் வாடகைப்புத்தக நிலையம் ,

  முகவரி : 32.கேப்டன் பழனிச்சாமி லேஅவுட் , தடாகம் ரோடு , ஆரெஸ் புரம் , கோவை -2

  எண் – தியாகராஜன் – 9443395895 – 0422 2456 895

  mail : [email protected] web : http://www.thiagubookcentre.blogspot.com/

 6. ஜெயமோகன்

  பாலா (கோவில்பட்டி) முகவரி: ஷக்தி புத்தகம் மற்றும் குறுந்தகடுகள் வாடகை நிலையம், 110/2A, ஷா காம்ப்ளெக்ஸ், ராஜேந்திரன் நகர், திருவனந்த புரம் சாலை, பாளை – 2 செல்பேசி: 9790906490 [email protected]

 7. gomathi sankar

  அருள் நந்தி சிவம் புத்தகக் கடை
  கண்ணம்மன் கோயில் தெரு,[பேரின்பவிலாஸ் தியேட்டர் போகும் வழி],
  நெல்லை சந்திப்பு,நெல்லை
  இரண்டு தளங்கள்,கீழ் தளம் முழுக்க பக்திப் பரவசம் [”அதுதாண்ணே விக்குது”-உரிமையாளர் ].மேல்தளம் முழுக்க இலக்கியமும் [அதிகம் விற்பதில்லை என்று விரக்தியில் இருந்தார் கடைசியாகப் பார்க்கும்போது]அபுனைவும்.

 8. ஜெயமோகன்

  பாளையம் கோட்டையில் ஐ க்ரௌண்ட்ஸ் ,மின்வாரிய அலுவலகம் எதிரே நீண்ட நாட்களாக கலைமகள் வாடகை நூல் நிலையம்[இப்போதும் இருக்கிறது .பழைய வேகம் இல்லை எனினும் ] என்ற பேரில் நடத்துபவர் என் நண்பர்.அங்கு சென்று மாலைகளில் அமர்ந்திருப்பதுண்டு.பெரும்பாலும் இந்த நூலகங்களில் செலவாணி ரமணிச் சந்திரன்களே ..அதில் சலிப்புருபவர்கள் அவரிடமே வேற நல்ல புத்தகம் ரெக்கமன்ட் பண்ணுங்களேன் என்பார்கள்.அவர் இதைப் படிங்க என்று அடுத்த நிலை எழுத்தாளர்களை அறிமுகப் படுத்துவார்.ரமணிசந்திரன்,ராஜேஷ்குமார்,பட்டுக் கோட்டைப் பிரபாகர்,கல்கி,சுஜாதா,பாலகுமாரன்,தி ஜா,அசோகமித்திரன் என்று பரிந்துரைப்பதற்கு அவர் ஒரு படிவரிசை வைத்திருந்தார்.அங்குதான் ரப்பர் படித்தேன்.”யாரோ ஜெயமோகனாம்.பரவாய் இல்லாம எழுதறான் [ஒருமைக்கு மன்னிக்க ]படிங்களேன்”என்று கொடுத்தார்

  கோமதி சங்கர்

 9. vasanthfriend

  ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்காவைக் கடந்து கொஞ்ச தூரம் கிழக்கே போய் வலது புறம் கட் செய்து நடந்தால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மாவட்டத் தலைமை அலுவலகம் வருகின்றது. அங்கே வீற்றிருக்கும் ஏ.டி.எம்.முன் எப்போதுமான வரிசையில் நின்று, பணம் எடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் முன்னே போனால், எதிர்ப்புறத்தில் பாரதி புத்தகாலயம் இருக்கும். இலக்கிய நூல்கள் மட்டுமே கிடைக்கும். கனிவான ஊழியர்கள். எடுத்த பைசாவைக் கொடுத்து கனமான நூல்களை அள்ளி வரலாம்.

 10. Ramachandra Sarma

  Paavendhar Vaadagai Nool Nilayam
  Municipal Colony, Near P.K. Complex,
  Medical College Road
  Thanjavur

 11. chidambaram

  மதுரை
  பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம் மதுரை
  உடுமலை புக் சென்டர் தளி ரோடு உடுமலைப்பேட்டை

 12. எம்.ஏ.சுசீலா

  மீனாட்சி புத்தக நிலையம்,
  மயூரா வளாகம்,48,தானப்ப முதலி தெரு,
  மேலக்கோபுர வாசல்,மதுரை 625001
  “meenakshi puthakam”
  தொலைபேசி;0452-2345971
  ,,,,,,,,,,,,,,,,,,
  பாரதி புத்தக நிலையம்,
  Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai 625001
  “durai pandi pandi”
  ph;
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  சர்வோதய இலக்கியப்பண்ணை,
  மேல வெளி வீதி
  (இரயில் நிலையம்,ரீகல் திரையரங்கு- விக்டோரியா எட்வர்ட் அரங்கம் அருகில்),
  மதுரை 625001
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  என்.சி.பி.எஹ்.,
  மேலக் கோபுர வாசல்,(செண்ட்ரல் தியேட்டர் அருகில்)
  மதுரை 625001
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  மணிவாசகர் பதிப்பகம்,
  வடக்கு ஆவணி மூல வீதி,
  மதுரை 625001
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  சிவலிங்கம் புக் ஷாப்
  தளவாய் அக்ரஹாரம் தெரு (வடக்கு,கிழக்கு சித்திரை வீதி சந்திப்பில்)
  மதுரை 625001
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  விக்ட்டோரியா எட்வர்ட் நூலகம்,மதுரை(மிகப் பழமையான அருஞ்சேமிப்புக்களைக் கொண்டது.சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே நூல் எடுக்க அனுமதி.இன்றைய நிலவரம் தெரியவில்லை.)

 13. எம்.ஏ.சுசீலா

  இணையம்
  [email protected]
  http://www.thevaaram.org

 14. V.Ganesh

  சென்னையில்
  ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி உள்ளது. இங்கு தமிழ், ஆங்கில் புத்தகங்கள் கிடைக்கும்.
  http://www.easwarilibrary.com

 15. sitrodai

  தேவதி புத்தக நிலையம்,
  டவுன் ஹால், ஸ்ரீதைலா சில்க்ஸ் எதிர்புறம்,
  திருச்சி ௦௨

 16. G Balamurugan

  தமிழ் இலக்கிய கழகம்
  49, பாரதியார் சாலை
  (ஜென்னி பிளாசா எதிர்புறம்)
  திருச்சி – ௦01.
  0431-2412833

 17. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்,

  கீழ்க்கண்ட தளத்தின் மூலம் புத்தகங்களை மிகக் குறைந்த வாடகைக்கு அளிக்கிறோம். (சென்னையிலுள்ள நண்பர்களுக்கு மட்டும்). புத்தகங்கள் மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே. வியாபார நோக்கம் அல்ல.

  http://letsturnanewleaf.blogspot.com/

  தொடர்புக்கு:
  ஞான பாஸ்கர் – 9841515111 / [email protected]

  கிரிஷ் சந்துரு – [email protected]

  அன்புடன்,
  ஞான பாஸ்கர்

 18. ஜெயமோகன்

  அழகப்பா பல்கலைகழக பொது நூலகம்
  கார்பரஷன் வங்கி நிர்மாணிக்கிறது
  லெ.சித .லெ .ப .அரங்கம் ,கீழ் தளம் (l.ct.l pazhaniappa memorial
  auditorium,built by p.chidambaram in memory of his father )
  கல்லூரி சாலை
  காரைக்குடி
  அழகப்பா மாதிரி பள்ளியின் எதிர்புறம்
  குளிர்சாதன வசதி கொண்டது ,புதிய புத்தகங்கள் ஓரளவிற்கு நிறைய
  கிடைக்கும் ,அமைதியான வாசிப்பு சூழல் .ஆயினும் புத்தகத்தை அங்கே வாசித்து
  விட்டு வர வேண்டும் .உறுப்பினர் திட்டம் இன்னும் உருவாக்கவில்லை

 19. kssenthil

  PAALAM
  The Book Meet
  36/1, Advaitha Ashramam Road,
  Opposite New Bus Stand,
  Salem – 4
  Ph: 0427 – 2335952

 20. sisulthan

  சென்னை தி நகர் NEW BOOK LANDS
  52 C NORTH USMAN ROAD
  (NEAR JOY ALUKKAS அல்ல, ஜி ஆர் டி தங்க மாளிகை அருகில், தனிஸ்க் எதிரில் என்றிருக்கவேண்டும், ஜாய் ஆலுகாசிலிருந்து மிகுந்த தொலைவாய் இருக்கிறது

Comments have been disabled.