குளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு – இன்று

yu

 

2018 ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது பெற்றுள்ள குளச்சல் மு யூசுப்  அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.நான் யூசுப் அவர்களின் மொழியாக்கத் திறன் குறித்துப் பேசுகிறேன்

நாள் பிப்ரவரி 23 அன்று காலை 930

இடம் நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா, செட்டிகுளம்.

அனைவரும் வருக

முந்தைய கட்டுரைவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62