சோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது

writer-dharman

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு இவ்வாண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. சுந்தரனார் பல்கலைக் கழகம், சுந்தரனார் அரங்கில் 8-2-2019 அன்று காலை 11 மணிக்கு நிகழும் விழாவில் இவ்விருது அளிக்கப்படுகிறது. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார்.

சூல், தூர்வை, கூகை போன்ற நாவல்களினூடாக தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கிய முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர் தர்மன். அவருக்கு அளிக்கப்படும் இவ்விருது பொருத்தமான ஒன்று.

சோ.தர்மனுக்கு வாழ்த்துக்கள்

சோ.தர்மன்

சூல் –ஒரு பார்வை

இரு படைப்பாளிகள்