அன்புள்ள ஜெ..
அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம்
எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து காங்கிரசுடம் உறவாடி பதவி சுகங்களை அனுபவிக்கும் கட்சிகள் மத்தியில் அவர் போன்ற லட்சியவாத தலைவர்கள் கோமாளிகளாக கருதப்பட்டு மறக்கப்படும் அபாயம் அதிகம்
இந்திய ஜன நாயகத்தை மீட்டெடுத்தவர்களில் ஒருவரான அவரை நினைவில் கொள்வது அவசியம்
http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html
அன்புடன்
பிச்சைக்காரன்