நற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

deivangal-peigal-devargal_FrontImage_349 (1)

 

அமேசானில் மின்நூலாக வெளிவந்த தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் இப்போது நற்றிணை வெளியீடாக வந்துள்ளது. பெரும்பாலும் தென்தமிழகத்தைச் சேர்ந்த நாட்டார்தெய்வங்களின் கதைகளின் மறுஆக்கங்கள் இவை. அந்தக் கதைகளிலிருந்து ஒரு கண்டடைதலை நோக்கிச் செல்லும் அமைப்பு கொண்டவை. தமிழகத்து நாட்டார் தெய்வங்களை சமூகவியல் நோக்கிலும் கலைநோக்கிலும் ஆன்மிகநோக்கிலும் விரிந்த புலத்தில் வைத்து அறிந்துகொள்ள உதவுபவை.

குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை

இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்

 

===========================================================================================

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க

நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க

======================================================

பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – கடிதங்கள்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

கூப்பிடுதூரத்து தெய்வங்கள் -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைஇலக்கியமுன்னோடிகள்
அடுத்த கட்டுரைநிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்