அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறேன்.
கடந்த காலத்தில் நல்லவை கெட்டவை இரண்டும் நடந்திருக்கின்றன.எனவே மீண்டுவர கால அவகாசம் தேவைப்பட்டது.
என்னுடைய “சுந்தர காண்டம்” என்ற சிறுநூல் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
அன்புடன்,
கேசவமணி