ராஜ் கௌதமனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி கே.பி.வினோத் அவர்களால் எடுக்கப்பட்ட ஆவணப்படம். பாட்டும் தொகையும்.
2018 டிசம்பர் 23 அன்று விருதுவழங்கும் மேடையில் முதல் திரையிடல் நிகழ்ந்தது.
இசை பி சி சிவன்
படத்தொகுப்பு குமரேசன் RGB
வரைகலை ஆஷிப்ஹான்
வண்ணக்கலவை பிரகாஷ்