வள்ளலார், ராஜ்கௌதமன் -போகன் சங்கர்

vlcsnap-error787

 இராமலிங்க வள்ளலார்

ஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில் விவரிக்கிறார்.அவர் ஏறக்குறைய வள்ளலாரை சாதி சமயத்துக்கு எதிராக எழுந்த முதல் குரல் என்று வகைப்படுத்துகிறார். ஆகவே இந்த கூச்சல் வெறுமனே ஒரு தனிமனிதரின் ஆன்மீகப் பிரமைகள் குறித்தான  கூக்குரல்கள் அல்ல என்று சொல்கிறார். அது ஒரு நீண்ட ஒரு வரலாற்றுக்கண்ணியை  உடைப்பது  தொடர்பானது என்கிறார்.

ராஜ் கௌதமனின் வள்ளலார் பற்றிய நூலான கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக பற்றி போகன் சங்கர்

முந்தைய கட்டுரைஇமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்