செல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி

Massale-sterfte-onder-spreeuwen-in-Den-Haag-OMROEP-WEST

 

2.0 – சில பதில்கள்

இணையத்தில் இச்செய்தியை வாசித்தேன். நெதர்லாண்ட் நாட்டில் டச்சு ரயில்நிலையத்தின் 5g செல்பேசி சேவைக்கான கோபுரம் நிறுவப்பட்டதை ஒட்டி நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்தன.

Hundreds of birds dead during 5G experiment in The Hague, The Netherlands

இத்தகைய செய்திகள் முன்னரும் வந்துள்ளன. பறவைகளின் கூட்டம் கூட்டமான இறப்பை ஆய்வாளர்களோ செய்தியாளர்களோ வெளிப்படுத்துவார்கள். உடனடியாக அது ‘நிரூபிக்கப்படவில்லை’ என்ற செய்தி பரப்பப்படும். அதற்குப்பின் எவர் என்பது ரகசியம் அல்ல. இன்றைய அறிவியலை பெருந்தொழில்நிறுவனங்கள் ஆள்கின்றன என்று அறிந்தவர்களுக்கு அது வியப்பூட்டுவதும் அல்ல.

இச்செய்திகளின் பின்னாலுள்ள உண்மை வெளிவர நெடுநாட்களாகும்

முந்தைய கட்டுரைஅஞ்சலி: நெல் ஜெயராமன்
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்