பிணர் ஒரு கடிதம்

 

piNar

பிணறாயி

 

அன்புள்ள ஜெ,

இந்த இணையதளம் நிறைய வழக்குப் பெயர்களை தாவரவியல் பெயர்களுடன் சேர்த்து தருகிறது. புளிப்புச் சுவையுள்ள பழம் தரும் இரண்டு மரங்களை பிணர் என்கிற வார்த்தை கொண்டு குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது போல,ஆனால் Sterculia urens குறிப்பிடப்பட்டிருப்பது வேறு பெயர்களால். இது பிற்கால மலையாளத்தில் பயன்பாடு மாறியதால் இருக்குமா? தமிழில் சரிபார்க்காது மலையாளச் சொற்களுக்கு சரியான பொருளை அடைய முடியுமா? ஏனெனில் அப்படியான முயற்சிகள் பொதுவெளியில் இங்கு எவருக்கும் தெரியவில்லை.

 

உண்மையில் நிறம் காரணமாக பிணர் புளியையும் பிறகு வேறு மரத்தையும் குறிப்பிட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

அன்புடன்,

நாகபிரகாஷ்

 

http://keralaplants.in/trees-in-kerala.aspx

Species Habit Malayalam English; Acacia catechu : Tree : Karingali, Kadiram, Cutch tree

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62
அடுத்த கட்டுரைசெவ்வல்லி -கடிதங்கள்