சர்கார்- இறுதியில்…

sa

சர்க்கார் அரசியல்

சர்க்கார் பற்றி ஏகப்பட்ட விசாரிப்புகள். பலர் நண்பர்கள் என்பதனால் என் விளக்கம். பொதுவாக நான் சம்பந்தப்பட்ட எதிலும் நான் அறிந்த உண்மையை சொல்வது என் வழக்கம். எப்போதுமே விளைவுகளைப்பற்றிக் கவலைகொள்வதில்லை. இதிலும் நான் சொன்னதே உண்மை.

பலகோடி முதலீடு செய்யப்பட்ட, வெளியீட்டுநாள் குறிக்கப்பட்ட சினிமாவின் கட்டாயங்களும் சமரசங்களும் நான் அறிந்தவையே. அதையும் என் முந்தைய கட்டுரையின் கடைசி பத்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன். [மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள், பேரங்கள்] இது இவ்வாறுதான் முடியுமென்பதே அதன்பொருள் என வாசித்தவர் அறிவார்கள்.

நான் நாவல் என்பது அதையெல்லாம் சேர்த்துத்தான்.

முந்தைய கட்டுரைசேலத்தில் ஒரு நாள்
அடுத்த கட்டுரைசர்க்கார், இறுதியாக…