அஞ்சலி- ந.முத்துசாமி

namu

 

தமிழ்நாடகத்துறையிலும் நாட்டாரியலிலும் அழுத்தமான பங்களிப்பை அளித்தவரும் சிறுகதையாசிரியருமான ந.முத்துசாமி இன்று காலமானார். நீர்மை என்னும் அவருடைய சிறுகதைத் தொகுதி முக்கியமானது. நீர்மை, செம்பொனார்கோயில் போவது எப்படி போன்ற கதைகள் தமிழின் சிறந்த கதைகளின் பட்டியலில் வருபவை

 

ந.முத்துசாமிக்கு அஞ்சலி

 

 

முந்தைய கட்டுரைதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46