ராஜாஜி ஒரு கடிதம்

  மபொசி,காமராஜ், ராஜாஜி.. ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள் ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?   வணக்கம். இன்று தான் ராஜாஜியின் குலக்கல்வி பற்றிய உங்கள் 27.12.2010 பதிலைப் பார்த்தேன். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். காமராஜரின் மதிய உணவுத்திட்டம் அமலுக்கு வருவதற்கு முன் ஆசிரியப் பணியில் சேர்ந்தவன் என்ற முறையில் என் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் வேலை பார்த்தது அரசு மானியம் பெறும் ஒரு தனியார் நடுநிலைப் பள்ளி. மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் – அதாவது, ஆண்டு இறுதியில் சராசரி … Continue reading ராஜாஜி ஒரு கடிதம்