ஆத்மாநாம் விருதுகள் விழா

fb

கவிஞர் ஆத்மா நாம் நினைவாக கவிதை மொழியாக்கம் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் விருதுகள் இம்முறை கவிஞர் போகன் சங்கர், கார்த்திகைப் பாண்டியன், அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு அளிக்கப்படுகின்றன. விழா வரும் அக்டோபர் 20 அன்று சென்னையில் நிகழகிறது. சிறப்பு அழைப்பாளராக சந்திரகாந்த் பாட்டீல் அவர்கள் கலந்துகொள்கிறார்.

முந்தைய கட்டுரையானைடாக்டரின் நிலம்
அடுத்த கட்டுரைசித்தர்பாடல்களைப் பொருள்கொள்ளுதல்