அகம்

பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய -ராக் இசைக்குழு அகம் அமைத்த பாடல்கள். மிகச்சிறந்த மரபிசைக்குரல்கள் உருவாக்கும் அதே அகக்கொந்தளிப்பையும் அமைதியையும் இப்பாடல்கள் உருவாக்குவது ஆச்சரியமானதுதான். ஹரீஷ் சிவராமகிருஷ்ணனின் குரல் அற்புதமானது

 

முந்தைய கட்டுரைபெருங்கனவின் வெளி
அடுத்த கட்டுரைவாசிப்பில் ஓர் அகழி