உரைகாணொளிகள் விமர்சனமும் வரலாறும் உரை September 18, 2018 யாவரும் பதிப்பகமும் மலேசியாவின் வல்லினம் இதழும் இணைந்து சென்னை இக்ஸா மையத்தில் 16-09-2018 அன்று நிகழ்த்திய நூல்வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை. ம.நவீன் எழுதிய மீண்டு நிலைத்த நூல்கள் என்னும் நேர்காணல்களின் தொகுதியை வெளியிட்டு நான் பேசினேன்