ரிஷான் ஷெரீஃபுக்கு விருது

mde

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 2300 நூல்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*

இலங்கை அரசின் உயரிய இலக்கிய விருதை தன் மொழியாக்க நூல் எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ க்காக பெறும் ரிஷான் ஷேரீஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஜெ

ரிஷான் ஷெரீஃப் நேர்காணல்
யானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்
இலங்கை வாசகர்களும், இலக்கியமும்
வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்
எழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !
மிருகவதை – கடிதம்
கிளம்புதல் –கடலூர் சீனுவுக்கு
மனதிற்கான வைத்தியசாலை
அநங்கம்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4
அடுத்த கட்டுரைதெய்வங்களைப் புரிந்துகொள்ளுதல்