சென்னை புத்தக கண்காட்சியில்

சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகன் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்

உடுமலை.காம் – 302 (எல்லா புத்தகங்களும்)
தமிழினி பதிப்பகம்- 354 , 355 (புதிது : இரவு – நாவல்)
கிழக்கு பதிப்பகம் – F 13 (புதிது : உலோகம்- நாவல்)

கொற்றவை மறுபதிப்பு நாளையிலிருந்து (சனிக்கிழமை முதல்) தமிழினியிலும், உடுமலை.காமிலும் கிடைக்கும்.

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 17ம் தேதிவரை நடக்கின்றது..
வேலை நாட்களில் மதியம் இரண்டில் இருந்து இரவு எட்டு வரை..
விடுமுறை நாட்களில் 11மணியில் இருந்து இரவு 8.30மணிவரை.

இடம் சென்னை அமைந்தகரை ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி.பச்சையப்பா கல்லூரி எதிரில்.

புத்தகங்களின் பட்டியல் இங்கே : ஜெயமோகன் நூல்கள்

முந்தைய கட்டுரைமோவாயிசம், தாவாயிசம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாலகிருஷ்ணன், கடிதங்கள்