உண்டாட்டு – நாஞ்சில் விழா

இன்று மாலை நாஞ்சிலுடன் திருவண்ணாமலைக்கு ,நாளை ஞாயிறு மாலையில் பவா நண்பர்களின் உண்டாட்டு,  நண்பர்கள் அனைவரும் வரலாம்.

திங்கள் அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்கிறோம் , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள நாஞ்சில்நாடனுக்கு பாராட்டுவிழா மற்றும் நாஞ்சிலின் புத்தக வெளீயீட்டு விழா.

ஜனவரி 3 திங்கள் மாலை 6.30 க்கு சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில்

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது .

குடும்ப விழாவிற்க்கு நண்பர்களின் வரவை எதிர்நோக்குகிறோம், அனைவரும் வருக.

முந்தைய கட்டுரைகஸ்தூரி மணம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்