அலெக்ஸ்- நினைவுப்பிரார்த்தனை

IMG_2288

அஞ்சலி வே.அலெக்ஸ்

நண்பர் அலெக்ஸ் மறைந்து ஓராண்டு ஆகிறது. வரும் செப் 3 அன்று பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] லில் அவருக்கான சிறப்பு நினைவுகூரல் பிரார்த்தனை நிகழவிருக்கிறது. நான் கலந்துகொள்கிறேன். விருப்பமிருக்கும் நண்பர்கள் உடன் வரலாம்

ஜெ

அலெக்ஸ் நினைவுகளும் பசுமைக்காடுகளும்

அலெக்ஸ் நினைவுகள் குறிப்புகள்

அலெக்ஸ் கடிதம் 

 

முந்தைய கட்டுரைதாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்
அடுத்த கட்டுரைஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு