புனைவின் வழித்தடம்

punai

அன்புள்ள ஜெயமோகன்

நீண்ட நாட்களுக்குப் பின் கடிதம் எழுதுகிறேன்.

எனது எழுத்துக்கள் அனைத்தையும் மின்நூல்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

புதிதாக வாசிக்க இயலாமலிருப்பது கவலையைத் தருகிறது.

தங்கள் சிறுகதைகளைக் குறித்து தனி மின்நூல் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளேன்.

நூலைப்பற்றி கேசவமணி முன்னுரை
அமேசானில் நூல் வாங்க
https://www.amazon.in/Kesavamani/e/B0771662XG/ref=sr_ntt_srch_lnk_1?qid=1534993575&sr=1-1

அன்புடன்,

கேசவமணி

முந்தைய கட்டுரைஐரோப்பா 8- காலத்தின் விழிமணி
அடுத்த கட்டுரைசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்