‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – ‘திசைதேர் வெள்ளம்’

bllood

வெண்முரசு நூல்நிரையின் அடுத்த நாவல் திசைதேர் வெள்ளம். செப்டெம்பர்10 முதல் தொடங்கலாம் என நினைக்கிறேன். போர்தான். பீஷ்மரின் வீழ்ச்சி வரை என திட்டம். தொடங்குமிடம், தொடங்கும் வண்ணம் எதுவும் உள்ளத்தில் இல்லை. முந்தைய நாவல்களில் இருந்து முற்றாக விடுவித்துக்கொண்டே எப்போதும் அடுத்த நாவலை எழுதுகிறேன். இப்போதும் அது நிகழவேண்டும்

ஜெ

 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?
அடுத்த கட்டுரைஇந்திய உளநிலை -கடிதங்கள்