வல்லினம் சு வேணுகோபால் சிறப்பிதழ்

safe_image
அன்பான ஜெ.
இம்முறை சு.வேணுகோபால் மலேசியா வருவதை ஒட்டி அவருக்கான இதழ் ஒன்றை தயாரித்துள்ளோம். இணையத்தில் அவரது பெரும்பாலான ஆக்கங்கள் கிடைக்காத சூழலில் மலேசிய வாசகர்கள் ஓரளவு அவரது ஆளுமையை அறிய இவ்விதழ் உதவலாம். வல்லினத்துக்கு ஒரு புதிய சிறுகதை வழங்கியுள்ளார். நீங்கள் வாசிக்க வேண்டும்.

நவீன்

***

அன்புள்ள நவீன்

நல்ல மலர். பதாகை ஏற்கனவே ஒரு மலர் வெளியிட்டிருக்கிறது. வேணுவின் சிறந்த கதைகளில் ஒன்று

ஜெ