தமிழனின் அறிவியல்
ஜெ
வதந்திகளும் உலரல்களும் தமிழர்களின் சாதனையாக அறிவியலாக முன்வைக்கப்படுவது ஆழ்ந்த தாழ்வு உணர்ச்சியால் தான்.
வெண்முரசில் ஒரு வரி வரும் ஒருவன் தன்னுடைய உயரங்களையும் எல்லைகளையும் தெரிந்து கொள்வதே வாழ்வின் அறிதலின் தொடக்கம் என்று.
இதோ தமிழனின் மற்றும் ஓர் அறிவியல் சாதனை
கதிர் முருகன்