அன்புள்ள புல்புல்- தொகுப்புரை

anpulla

குஜராத்தி இலக்கிய ஆசிரியர்களில் ஒருவரான கிருஷ்ணலால் ஸ்ரீதரணி காந்தி இறந்த போது ஆற்றிய வானொலி உரையில் அவர் சாட்சியாக இருந்த ஒரு நிகழ்வை பற்றி சொல்கிறார். தண்டி யாத்திரை சென்றபோது காரதி எனும் சிறிய கிராமத்தில் தங்குகிறார்கள். ஒருநாள் காலை காந்திஜியை நோக்கி கிராமத்தினர் ஒரு குழுவாக பெண்கள் முன் நடக்க வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் வந்தார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த இசை கலைஞர்கள் பீடு நடையின் தாளகதியை கட்டுப்படுத்தினார்கள். ஆண்கள் பழங்கள், மலர்கள் மற்றும் பண முடிப்புகளை தாங்கி வந்தார்கள். காந்திஜியை அவர்கள் பக்தியுடன் அணுகி மரியாதையுடன் அவருடைய காலடியில் காணிக்கைகளை வைத்தார்கள்.

http://www.gandhitoday.in/2018/07/blog-post.html

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ கட்டுரைத் தொகுப்பு (காந்தி இன்று இணையத்தில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுதி 1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74
அடுத்த கட்டுரைசிற்பங்களுக்காக ஒரு பயணம்