ஜனவரி 3

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா

நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30

இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா
ஹோட்டல் பின்புறம்)
.
வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்
நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்
வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா
புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி

வாழ்த்துரை :

இயக்குனர் பாலா

எழுத்தாளர் ஞாநி

ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

எழுத்தாளார் சு.வெங்கடேசன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

எழுத்தாளர் ஜெயமோகன்

ஏற்புரை – நாஞ்சில்நாடன்

நன்றியுரை – தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

தொடர்புக்கு : +9194421 10123 [email protected]
விழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன்

எதிர்பார்க்கிறோம்.

நாஞ்சில்நாடனுக்கு விருது, செய்திகள்

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article981710.ece

http://www.kalkionline.com/kalki/2011/jan/02012011/kalki0903.php

முந்தைய கட்டுரைஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்
அடுத்த கட்டுரைகஸ்தூரி மணம்