வெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018

vak

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்  வருகிற ஜூலை 29, ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது
இந்த கலந்துரையாடலில் மாமலர் குறித்து நமது குழும நணபர் மாரிராஜ் அவர்கள் உரையாற்றுவார்
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:-  வரும் ஜூலை ஞாயிறு (29/07/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505 & 904319521
முந்தைய கட்டுரை’தீட்டு ’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57