அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .
நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி
வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்
பகுதி 12: விதைநிலம் மற்றும்
பகுதி 13 : தனிப்புரவி
60 முதல் 68 வரையுள்ள பகுதிகளைக் குறித்து
நண்பர் திரு.இரா.விஜயன் அவர்கள் உரையாற்றுவார்.
நாள்: 26-07-2018 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8.30 வரை.
இடம்:
ருபாநிதி அரிகிருஷ்ணன்,
“ஸ்ரீ நாராயணபரம்”,
முதல்மாடி, எண் 27,
வெள்ளாழர் வீதி,
புதுச்சேரி 605001
தொடர்புக்கு :
9943951908 ; 9843010306.