விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல் ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது
விஷ்ணுபுரம் அமைப்பின் உறுதியான நடத்தை நெறிகளைப் பற்றிய ஒர் ஐயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அனைத்து கூடுதல்களையும் கசப்பும் காழ்பும் நிறைந்தவர்களாக ஆக்கியவர்கள், எதிர்மறை இயல்பையே ஆளுமையாகக் கொண்டவர்கள், சொல்லும்படி எதையுமே எழுதாதவர்கள் மட்டுமே அக்கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் நோக்கம் கருத்துமோதல்கள் நிகழும் அதே சமயம் தனிநபர் காழ்ப்புகள் எழாத ஒரு வெளியை உருவாக்குவதே. சென்ற எட்டாண்டுகளின் வரலாறு அதில் பெருவெற்றிபெற்றிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இது உளநிறைவூட்டும் தருணம்
விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவது. இதன் அளவுகோல்கள் இரண்டுதான். படைப்பிலும் சிந்தனையிலும் முன்னோடியான பங்களிப்பாற்றியவர்களாக இருக்கவேண்டும். வேறு பெரிய பரிசுகளைப் பெறாதவர்களாக இருக்கவேண்டும். மற்றபடி கருத்தியல் அளவுகோல்கள் என ஏதுமில்லை. இலக்கியம் எல்லாவகையான கருத்துநிலைகளுக்கும் இடமளிக்கும் அறிவுப்பரப்பு என்பதே எங்கள் எண்ணம். இவ்விருதுகளை நோக்குபவர்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளும் கருத்தியல்சார்புகளும் கொண்டவர்கள் விருதுபெற்றிருப்பதை காணமுடியும்
முடிந்தவரை விருதுபெறுபவர்களை தமிழ்ச்சூழல் முன் விரிவாக முன்னிறுத்துவது எங்கள் வழக்கம். அவர்களின் நூல்கள் வாசிக்கப்படவேண்டும். அவர்கள்மேல் விவாதம் உருவாகவேண்டும். அவர்களின் ஆளுமை வாசகனுக்கு அணுக்கமாகவேண்டும். ஆகவே படைப்பாளிகளைப் பற்றி விரிவாக எழுதப்படும். அவர்கள ஆளுமைகுறித்த நூல் ஒன்று விழாவில் வெளியாகும். ஆவணப்படமும் எடுக்கப்பட்டு வெளியாகும்
ஆ.மாதவன். பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ் கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் இதுவரை விருதுபெற்றுள்ளனர். பன்னிரண்டாவது விருதை விக்ரமாதித்யன் பெறுகிறார்
ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்
விஷ்ணுபுரம் விருது ஆ மாதவன் 2010 பதிவு
விஷ்ணுபுரம் விழா கோபிராமமூர்த்தி பதிவு
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
அன்பின் வழியே இரண்டுநாட்கள் சுரேஷ்பாபு பூமணிவிழா பற்றி
விஷ்ணுபுரம் விருது 2012 நினைவுகள் தேவதேவன்
தேவதேவன் விருது உரை ராஜகோபாலன்
தெளிவத்தை ஜோசப்புக்கு விருது 2013 பதிவுகள்
செலேவ்ந்திரன் பதிவு 2013 தெளிவத்தை ஜோசப்
விருதுவிழா புகைப்படக்குறும்புகள்
ஞானக்கூத்தன் விழா பற்றி அழகியசிங்கர்
உவக்கூடி உள்ள ப்பிரிதல் சுனீல் கிருஷ்ணன்
தேவதச்சன் விருதுவிழா 105 பதிவுகள்
தேவதச்சன் விழா பதிவு சுநீல் கிருஷ்ணன்
வண்ணதாசன் விழா அனைத்துப்பதிவுகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு
விஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்
விஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்
சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12
ஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 17
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 18
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 13
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11
விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -6
விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா
விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விழா எதிர்பார்ப்புகள்
விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15
விஷ்ணுபுரம் விழா – இரு பதிவுகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்
விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை
விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
விஷ்ணுபுரம் விருதுவிழா:வாழ்த்துக்கள்
விஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019
விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்
முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்
விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா
விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15
விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்
விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்
விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி
விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்
விழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்
விழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்
விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்
விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்
விஷ்ணுபுரம் விருதுவிழா- கடிதங்கள்