ராஜ் கௌதமன் படைப்புக்கள்

36666640_406288113210800_3460322435897753600_n

ராஜ் கௌதமனின் நூல்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 12 நூல்கள். நாவல்கள், இலக்கியக் கோட்பாட்டு நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் என ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும் நூல்கள் இவை

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்
======================================================================
சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்
ராஜ்கௌதமனின் இரு நூல்கள்
ராஜ் கௌதமன் -கடிதங்கள்
விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47
அடுத்த கட்டுரைசங்க இலக்கியம் – கடிதங்கள்